பிரமமுனி வாதம் 100

This work Birammamuni vadha 100 of Biramamnuni is a siddha medical work dealt with characters of 63 type of materials, nadhavindu preparation of various medicines such as sunnams, chendurams and their uses in 99 stanzas. Leaf No.1 are missing. அறுபத்து மூன்று வகை சரக்கு அரைப்பு முறை, மேகம், நீர்மேகம், பிறமேகம், நாதவித்தின் பெருமை, வெடியுப்புச் சுன்னம், கல்லுப்புச் சுன்னம், கல்லுப்புக் கட்டு, உப்புச் செந்தூரம், அப்பிரகச் செந்தூரம், அஷ்ட்டமா செந்தூரம், மந்திரம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் போக்கும் நோய்கள் பற்றியும் 99 பாடல்களில் பிரம்மமுனி எடுத்துரைப்பதாக அமைந்ததே பிரம்மமுனி வாத நூறு ஆகும். ஏட்டெண் 1ஆம் ஏடு இல்லை. Extent: 13. Size and dimensions of original material: 30.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Biramamuni. Original institution reference: TU_TAMIL_1697-02_2198.