தளிஞ்சி -1

Three inscriptions are found on the pillar of the sluice of the tank called Ciṉṉakkaṇmāi located in the Taḷiñci village tank. This inscription is found on the pillar of the sluice of the tank called Chiṉṉakkaṇmāi located in the Taḷiñji village tank. This sluice refers to the grant of land in Taḻuñjivayal to the Kulivaḷa Ammai Vaṇḍā Eḻuvaṉ, dauther-in-law of Taḻuñji Vēṇā Uḍaiyār. On the palaeographical ground, it could be dated to 14th century CE. Inscription: vikuruti varuṭam/paṅkuṉi mī 2/taḻuṉci vē/nāvūṭaiyār/ā.. marumakal/kulivaḷa am/mai vaṇtā/eḻuvaṉ uḷpa/paṭṭasarīṟku/vēṇāvuṭaiyā/r taḻuñ/ci vayalil /iṭṭa pā/tiram cei/nilam a/raimāvu/m kuḻu…/cupā…/mamun/…./…./kalam i/vai vē/ṇāvuṭai/yār eḻuttu Location of original material: Talinji, Pudukkottai district, Tamil Nadu, India.

Related towns/cities: Talinji

தளிஞ்சி சின்னக் கண்மாய் மடைத்தூணில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இந்த குளம் தளிஞ்சி கிராமத்தை சார்ந்தது. தளிஞ்சி சின்னக் கண்மாய் மடைத்தூணில் இக்கல்வெட்டு உள்ளது. குமிழி குளத்தின் உள்ளே உள்ளது. இக்குளம் தளிஞ்சி கிராமத்தை சார்ந்தது. இக்குமிழியில் தழுஞ்சி வேணா உடையார் மருமகள் குலிவள அம்மை வண்டா எழுவன் உள்ளிட்டாற்கு தழுஞ்சி வயலில் நிலம் விட்டமை பற்றி கூறுகிறது. எழுத்தமைதியின் அடிப்படையில் இது பொ.ஆ.14ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். கல்வெட்டு: விகுறுதி வருடம்/பங்குனி மீ 2/தழுஞ்சி வே/ணாவுடையார்/ஆ.. மருமகள்/குலிவள அம்/மைவண்டா/எழுவன் உள்ப/பட்டஸரீற்கு/வேணாவுடையா/ர் தழுஞ்/சி வயலில்/விட்ட பா/திரம் செய்/நிலம் அ/ரைமாவு/ம் குழு…/சுபா…/மமுந்…/…./…./கலம் இ/வை வே/ணாவுடை/யார் எழுத்து.

Extent: One folder containing 6 images.

Custodial history: It is in the tank belongs to the public.

Arrangement: It is classified as per the individual site. K.Rajan.