தத்துவ நூல்

The Avadar of Thaththareya is a common form of three gods (Lord Siva, Lord Vishnu and Lord Bhramma) to live Gnana. He lived with purity in mind. This work dealt with Thaththareya’s character and about his 24 gurus in 48 stanzas. ஞானத்தோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து குருவாக உருவம் பெற்ற அவதாரமே தத்தாத்ரேயர். மனம்போன போக்கில் எந்த வெளிப்புற அடையாளங்களும் இல்லாமல் தூய மனத்தினராய் இருந்தவர் தத்தாத்ரேயர். ஞான குருவுக்கெல்லாம் குருவாக விளங்கிய இவருக்கே 24 குருமார்கள் இருந்ததைப் பற்றியும், அவர்களிடம் கற்றுத் தெளிந்தத்தைப் பற்றியும் 48 பாடல்களில் இந்நூல் எடுத்துரைக்கிறது. Extent: 9. Size and dimensions of original material: 24cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0679-06_0871.