தத்துவ நூல்

This manuscript has 40 songs dealt with philosophical thoughts such as Perinba gnanam, thisa diksha, Siva puja, ashtanga method, sarguru viggnanam etc. leaf no.1 is missing. பேரின்ப ஞானம், திச தீட்சை, சிவ பூசை, அஷ்ட்டாங்க முறை, கெவுன குளிகை, அபானத்தின் பெருமை, சற்குரு விஞ்ஞானம் போன்ற தத்துவக் கருத்துக்களை 40 பாடல்களில் எடுத்தியம்புவதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 1ஆம் ஏடு இல்லை. Extent: 17. Size and dimensions of original material: 27cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2059-01_2663.