தத்துவ நிரூபணம்

This work Thattuva nirupanam dealt with four type of bodies and fourteen thattuvas and formation of panja boothas such as soil, air, fire, water and sky. தத்துவக் கருத்துக்களை உரைநடைப் போக்கில் கூறுவது தத்துவ நிரூபணம். சூட்சும தேகம், காரண தேகம், நான்கு வகை அந்தக்கரணங்கள், பதினான்கு தத்துவங்கள், அப்பு, தேயு, அக்கினி, ஆகாசம் முதலானவற்றின் கூட்டுகள், எவ்வெவற்றில் எவை பிறந்தன என்பன போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. Extent: 9. Size and dimensions of original material: 36cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Venkitachalam, S/O Pallava Nagaram Rama Nayakkar. Original institution reference: TU_TAMIL_0192-01_0309.