தன்வந்திரி வைத்திய சிந்தாமணி

This work is dealt with Siddha medicine of Dhanvantri and explains various diseases, such as angathipatham, nadinithanam, nadinirkumkilai, vadhagunam, mugavatha janni gunam, eye diseases, leprosy etc., and preparation of medicines. Leaf nos 21-32 are missing. தன்வந்திரி கூறிய அங்காதி பாதம், நாடி நிதானம், நாடி நிற்கும் நிலை, அசாத்திய குறி நிதானம், வாத குணம், முகவாத சன்னி குணம், நயனதோஷ குணம், நயன வியாதிக்கு மருந்து, இரத்தசூலை குணம், மருந்து வகை, வாத சுர சன்னியின் குணம், சற்வ சன்னிக்கு எண்ணெய், குஷ்டம் பெருவியாதிக்கு மருந்து, தயிலம், சிரசுக்குப் புண்ணைப்பட்டை கசாயம், தாம்பிரத்தின் சுன்னம் போன்ற மருத்துவச் செய்திகள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 21-32ஆம் ஏடுகள் இல்லை. Extent: 78. Size and dimensions of original material: 30cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dhanvanthiri. Original institution reference: TU_TAMIL_0572-01_0749.