தன்வந்திரி சிந்தாமணி

This is a Siddha medicine work of Dhanvantri, which dealt with preparation of various sooranams for vadha, meha, etc in 1002 stanzas. மகா ஏலாதி சூரணம், தாளிச பத்திரி சூரணம், அஷ்ட சூரணம், அசுவகெந்தி சூரணம், வாதத்துக்கு, மேகச் சூலைக்கு, யோக ராச குக்கிலச் சூரணம், காசத்துக்குச் சிங்காதிச் சூரணம், மேகவாத சூலைப்புண், கெந்தகச் சூரணம், சந்தனாதிச் சூரணம், பித்த வாயுவுக்குப் பரங்கிப்பட்டைச் சூரணம் போன்ற பல்வேறு வகையான மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் தன்வந்திரி கூறியதாக 1002 பாடல்கள் கொண்டது இந்நூல். Extent: 61. Size and dimensions of original material: 33cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dhanvanthiri. Original institution reference: TU_TAMIL_0802_1032.