தன்வந்திரி 300

This manuscript Dhanvantri 300 dealt with yoga practice such as Pranayama, controlling breath, food practice etc. It starts with leaf no. 44. தன்வந்திரி 300இல் வாசி உற்பத்தி, வாசி ஒரு நாளில் நிற்கும்விவரம், வாசி ஒரு வருஷம் நிற்கும் விவரம், வாசி பழக்க விவரம், சுவாசம் போர விவரம், முப்பூ நெய், ஒருவேளை அன்னம், அபபத்திய விவரம் பற்றியெல்லாம் எடுத்துரைக்கும் பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 44இல் நூல் தொடங்குகிறது. Extent: 4. Size and dimensions of original material: 26cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thanvanthiri. Original institution reference: TU_TAMIL_1940_2483-27.