வைத்திய சிந்தாமணி

This is a Siddha medicine work of Agathiya, which dealt with preparation of various senthurams, thirilogachinthamani, rasakkarppram, tablets for fever, etc in 724 stanzas. It starts with leaf no 297. பஞ்சலோக செந்தூரம், தாம்பூர பற்பம், அப்பிரக செந்தூரம், தாளக பற்பம், பொன்னரிதார பற்பம், வங்க செந்தூரம், நாக செந்தூரம், அண்டமெழுகு, நவலோக செந்தூரம், ரச செந்தூரம், லோக செந்தூரம், திரிலோக சிந்தாமணி, ரசக்கற்பூரம், விச்சுரகுளிகை போன்ற பல்வேறு வகையான மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் அகத்தியர் கூறியதாக 724 பாடல்கள் கொண்டது இந்நூல். ஏட்டெண் 297இல் நூல் தொடங்குகிறது. Extent: 52. Size and dimensions of original material: 32cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0799_1026.