சிவப்பிரகாசப் பெருந்திரட்டுச் சங்கிரகம்

This manuscript Sivapprakasap perunthirattu is a tamil collected work by Sorubananda lived in 16th century. It has two chapters such as Kalaikkattalai and Anupavakkattalai, which dealt with fame of Agama, speciality of a Gnani, pure saivam, maha viratham, sivathathuvam, Sathira sangarpam, pranavam etc.,. சிவப்பிரகாசப் பெருந்திரட்டு என்பது கி.பி 16 ம் நூற்றாண்டில் சொரூபானந்தர் அவர்களால் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும். இந்த நூல் அத்வைதத் தத்துவக் கருத்துக்களை எடுத்துரைக்கின்றது. இத்திரட்டு நூல் கலைக்கட்டளை, அனுபவக் கட்டளை என இருபெரும் பிரிவுகளைக் கொண்டவை. குறிப்பாக, வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, அருமையுரைத்தல், ஞானி பெருமை, ஞானி சரிதை, ஞானி ஏவற்சிறப்பு, ஞானியை இகழ்தல், சுத்த சைவம், களாமுக மகாவிரதம், மாயா வாதம், சிவ தத்துவம், கால வாதங்கலி முறைமை, சாத்திர சங்கற்பம், பிரணவம் உள்ளிட்ட பல தலைப்புகளில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பெற்றுள்ளன. Extent: 116. Size and dimensions of original material: 19.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sorubhananthar. Original institution reference: TU_TAMIL_0446_0614.