உபமான சங்கிரகம்-கேசாதி பாதம்

This manuscript Uvamana sangraha of Rathina kavirayar has 16 songs dealt with description of human body form head to feet comparing with other things. மாந்தரின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் உவமையால் எடுத்துரைப்பதே உவமான சங்கிரகம் ஆகும். தலைமுடியில் தொடங்கி பாதத்தில் முடிதலை கேசாதி பாதம் என்பர். இச்சுவடி இரத்தினக் கவிராயர் பாடிய 16 பாடல்களைக் கொண்ட கேசாதி பாத உவமான சங்கிரகமாக அமைந்துள்ளது. Extent: 1. Size and dimensions of original material: 47cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Raththina-k-kavirayar. Original institution reference: TU_TAMIL_1998-01_2564.