உபமான சங்கிரகம்-பாதாதி கேசம்

This manuscript Pathathi kesa uvamana sangraha of Poet Kadikai has 30 songs dealt with description of human body form head to feet comparing with other things. மாந்தரின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் உவமையால் எடுத்துரைப்பதே உவமான சங்கிரகம் ஆகும். பாதத்தில் தொடங்கி தலைமுடியில் முடிதலை பாதாதி பாதம் என்பர். இச்சுவடி கடிகைப் புலவர் பாடிய 30 பாடல்களைக் கொண்ட பாதாதி கேச உவமான சங்கிரகமாக அமைந்துள்ளது. Extent: 2. Size and dimensions of original material: 47cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Kadigai-p-pulavar. Original institution reference: TU_TAMIL_1998-02_2565.