அகத்தியர் தீட்சை விதி

This manuscript dealt with Diksha vidhi’s of saint Agathiya for 32 types pooragam, 64 types kumbagam, 11 types of dikshas, mantras, siva puja methods etc. Leaf nos. 19,20,27,34,59,60,66,68,70,72,73 and 77 are missing. Leaf nos.1,3,12,18,26,37,38,41-45,47,48,51,53-56 and 76 are in damaged condition. 32 வகையான பூரகம், பிராணாயாம வரிசை, 64 கும்பகம், 11 தீட்சைகள், மோகனம் மற்றும் தம்பன மந்திரக் கட்டங்கள், சிவபூசை உள்ளிட்ட பூசை வகைகள் அகத்தியர் கூறிய தீட்சை விதிகளாக 202 பாடல்களின் வழியாக இச்சுவடி எடுத்துரைக்கிறது. ஏட்டெண் 19, 20, 27, 34, 59, 60, 66, 68, 69, 70, 72, 73, 77 ஆகிய ஏடுகள் இல்லை. ஏட்டெண் 1, 3, 12, 18, 26, 37, 38, 41-45, 47, 48, 51, 53-56, 76 ஆகிய ஏடுகள் செல்லரித்தும் உடைந்தும் உள்ளன. Extent: 65. Size and dimensions of original material: 4.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0404_0569.