மச்சமுனி தீட்சை விதி

This work Matsha muni Diksha vidhi dealt with mantra Diksha to pray Lord Siva, how to pronounce Om and process. It contains 101 poems. சிவபெருமானை வழிபடுவதற்கான தகுதிகள் பற்றியும், அனைத்துத் துன்பங்களும் மந்திர தீட்சை பற்றியும், உயிராகிய ஆன்மாவிற்குச் செய்யும் சடங்கு முறைகள் பற்றியும், ஓம் என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஏற்படும் நன்மைகள் பற்றியும் மச்சமுனியால் 101 பாடல்களால் பாடப்பெற்ற நூலே மச்சமுனி தீட்சை விதி. Extent: 12. Size and dimensions of original material: 30.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Matchamuni. Original institution reference: TU_TAMIL_2065_2670.