அகத்தியர் தீட்சை விதி 200

This Manuscript dealt with the Deeksha process of Agathyar in 200 stanzas. It explains the yoga methods, 11 deeksha process, Siva puja methods etc. பிராணாயாம வரிசை, 64 கும்பகம், 11 தீட்சைகள், மோகனம் மற்றும் தம்பன மந்திரக் கட்டங்கள், சிவபூசை உள்ளிட்ட பூசை வகைகள் அகத்தியர் கூறிய தீட்சை விதிகளாக 200 பாடல்களின் வழியாக எடுத்துரைக்கப்பெற்றதில் சில பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 7. Size and dimensions of original material: 26cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1940_2483-01.