இரத்தினச் சுருக்கம்-அட்டவணை

This is a Siddha medinie manuscript dealt with symptoms of disease and prepartion of medicine. leaf nos 4 and 25 are missing. நோய்களும் அதற்கான மருத்துவ முறைகளும் பற்றி இச்சுவடியில் கூறப்பெற்றுள்ளது. குறிப்பாக, சிந்தாதி லேகியம், கூசுபாண்ட லேகியம், கபாட லேகியம், திப்பிலி ரசாயணம், நிலவாகை சூரணம், வல்லாரை சூரணம், ஏலாதி சூரணம், பொன்னாங்கன்னி தயிலம், கீழாநெல்லித் தயிலம், புளியாரைக் கிறுதம் போன்ற பலவகைப்பட்ட மருந்து செய்முறைகள் கூறப்பெற்றுள்ளன. ஏட்டெண் 4, 25ஆம் ஏடுகள் இல்லை. Extent: 25. Size and dimensions of original material: 21.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0357_0521.