அகத்தியர் இரத்தினச் சுருக்கம் 360

This is a siddha medicine manuscript dealt with preparation of some medicines such as nadi types, sathathanantha vayiravan, rasananda vayiravan, suyamakkini, kapaadamaththirai, rachinthamani, korosanai tablet, poomani kulikai, various lekiyams etc in 349 stanzas. It starts with leaf no.110. நாடி வகை, சத்தானந்த வயிரவன், ரசானந்த வயிரவன், வாதராச்சதன், சுயமக்கினி, கபாடமாத்திரை, ரசசிந்தாமணி, கோரோசனை மாத்திரை, பூமணி உருண்டை, அர்த்தநாரீசுபரன் மாத்திரை, சிலோதாரிமணி, கரிசாலை லேகியம், பஞ்சதிபாக்கின் லேகியம், கண்டங்கத்தரி லேகியம், சித்தாதி லேகியம், மகா வில்வாதி லேகியம், அக்கினிச் சூரணம், வல்லாரை சூரணம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் இச்சுவடி 349 பாடல்களில் எடுத்துரைக்கிறது. ஏட்டெண் 110இல் நூல் தொடங்குகிறது. Extent: 67. Size and dimensions of original material: 27.5cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2167-06_2829.