இரத்தினச் சுருக்கம்

This manuscript Uvamana sangraha of Pugalendhi pulavar is the second work of the Four Upamana sagraha works. It has 71 songs and explains about ladies, their body structure, ladies games etc. leaf no.13 is missing. உவமான சங்கிரகம் அல்லது உபமான சங்கிரக நூல்கள் நான்கில் இரண்டாவதாக எண்ணத்தக்கது இரத்தினச் சுருக்கம். இந்நூல் மகளிர் பற்றிய செய்திகளை இலக்கணமாகச் சொல்லுவது. மகளிர் உறுப்புக்கள், மகளிர் விளையாட்டு, மகளிரோடு இன்பம் காணும் வாழ்க்கையைத் தொகுத்துரைப்பதாக புகழேந்திப்புலவர் பாடிய 71 பாடல்களால் அமைந்துள்ளது. ஏட்டெண் 13ஆம் ஏடு இல்லை. Extent: 13. Size and dimensions of original material: 35cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Raththina-k-kavirayar. Original institution reference: TU_TAMIL_2142-02_2778.