புலிப்பாணி வைத்தியம்

This manuscript Pulippani Vaithiyam of Pulippani is a siddha medicinal work dealt with methods of preparation medicine for ear ache, headache, oil for earache, headache and legiyam for cough, dewormer medicine for small child etc. காது வலிக்கு மருந்து, காது குடைச்சலுக்கு தயிலம், ஒருதலை வலிக்கு மருந்து, கந்த வியாதிக்கெல்லாம் பொடி, மேத்தலை வலிக்கு எண்ணெய், இருமலுக்கு லேகியம், சிறுபிள்ளைக்கு கட்டுவாதி மாத்திரை, பல்புழு சாக மருந்து போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் புலிப்பாணி எடுத்துரைத்த செய்யுள் நடையிலானதாக புலிப்பாணி வைத்தியம் என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 9. Size and dimensions of original material: 39.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Pulippani. Original institution reference: TU_TAMIL_1901_2437.