புலிப்பாணி வைத்தியம்

This work is a Siddha medicine of Pulippani siddhar dealt with preparation of thailams and medicine for poisons of insect, rat bites, ear pains, eye diseases, leporacy etc in 501 stanzas. புலிப்பாணி சொன்ன வைத்தியத்திற்கான பொருளடக்கத்துடன் இச்சுவடி தொடங்குகிறது. இச்சுவடியில் சன்னிக்கத் தயிலம், சூதக வலிக்கு உப்பு, குன்மத்துக்கு மருந்து, காதுவலி, கண்ணில் நீர் வடிதலுக்கு மருந்து, விக்கல், முகச் சன்னி, எலிக்கடி, வண்டுக்கடி, கிரந்தி, பெருச்சாலி கடி, குஷ்டம், விதவையைக் கூட பிள்ளை இல்லாமல் இருக்க மருந்து போன்றவற்றிக்கு மருந்துகள் மற்றும் அம்மருந்து செய்முறைகள் பற்றிப் புலிப்பாணி கூறுவதாக அமைந்த 501 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 135. Size and dimensions of original material: 28.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Pulippani. Original institution reference: TU_TAMIL_0880_1155.