புலிப்பாணி பலதிரட்டு

This work dealt with Siddha Medicine and preparation of medicines for some diseases. It also gives the characters of some medicine and the work starts with leaf no 55. முப்பூ, ரசகட்டு, மாளும் அஞ்சணம், சத்துரு வணங்க, களவு பிடிக்க, கண்ண பிசாசு தொழில், முகவசியம், விழி கற்பம், வெள்ளெருக்கு கற்பம், ரச கற்பம், காய்ச்சல், ஓதம் வீங்க முறிவு, வாந்தி பேதி, சிப்பி சுண்ணம், நாகச் செந்தூரம் போன்ற மருந்துவக் குணங்கள் மற்றும் மருந்து செய்முறைகள் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 55இல் நூல் தொடங்குகிறது. Extent: 39. Size and dimensions of original material: 29cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Pulippani. Original institution reference: TU_TAMIL_0154-02_0257.