பழனாபுரி வேலவன் கும்மி

This manuscript Palanapuri velavan kummi has 28 poems dealt with fame of Lord Muruga of Palani hills, sung during thaipoosa festivel and chitrai festivel. Leaf nos 1 and 2 are missing. பழனி மலையில் கோயில் கொண்டிருக்கும் வேலவனுக்குக் கொண்டாடப்பெறும் தைப்பூசத் திருவிழா, சித்திரை விழா ஆகிய நிகழ்வுகளின் போது அவனது சிறப்புக்களை கும்மி நடையில் எடுத்துரைக்கும் 28 பாடல்களால் ஆனதே பழனாபுரி வேலவன் கும்மி ஆகும். ஏட்டெண் 1, 2 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 8. Size and dimensions of original material: 29.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1765_2274.