சிதம்பரக் கும்மி

This work Chidambarakkummi of Gopalakrishna bharathi has 40 songs dealt with the prasing songs on Lord Nataraja of Chidambaram Temple. This manuscripts has only 16 stanzas and starts with leaf no 18. கோபாலகிருஷ்ண பாரதியாரால் சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராசப் பெருமான் மீது பாடப்பெற்ற 40 கும்மிப் பாடல்கள் கொண்டதே சிதம்பரக் கும்மி. இச்சுவடியில் 16 பாடல்கள் மட்டுமே உள்ளன. ஏட்டெண் 18இல் நூல் தொடங்குகிறது. Extent: 4. Size and dimensions of original material: 39cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1777-03_2288.