வாலைக் கும்மி (ஞானக் கும்மி)

Prayer of Goddess Valambiga Alis Balambiga is prevalent in siddher’s prayer. This work Valaiyamman kummi has 169 stanzas and gives various eternal knowleges to siddhars for attaining siddhi. சித்தர்களின் வழிபாட்டில் வாலாம்பிகை என்னும் பாலாம்பிகை வழிபாடு மிக முக்கியமானது. யோக முதிர்ச்சி, சித்துக்களில் கைதேர்ந்த சித்தர்கள் அனைவரும் வாலையின்றி அந்நிலையை அடைய இயலாது. சித்தர்கள் அனைவரும் வாலையம்மனைக் கும்மியடித்துப் பாடியுள்ளனர். இந்நிலையில் 169 கும்மிப் பாடல்களில் வாலையம்மனின் சிறப்புக்கள் தோன்ற பாடப் பெற்றுள்ளதே இந்நூல். Extent: 29. Size and dimensions of original material: 22cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0773_0993.