இரேகை சாத்திரம் முதற்காண்டம்

This work is Ragai sastra (Palmistry) dealt with astrological predictions through the palm lings of hand. This manuscript has first chapter with 56 stanzas. Leaf nos.1, 5-11 and stanzas 1-3 are missing. மனிதனுடைய கையில் உள்ள இரேகைகளைக் கொண்டு அவனுக்கான முக்காலத்தையும் எடுத்துரைப்பது இரேகை சாத்திரம். இச்சுவடியில் முதற்காண்டப் பாடல்கள் 56 கொண்டு அமைந்துள்ளது. ஏட்டெண் 1, 5-11 ஆகிய ஏடுகள் இல்லை. பாடல்கள் 1-3 பாடல்கள் இல்லை. Extent: 21. Size and dimensions of original material: 19.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1668_2144-01.