இரேகை சாத்திரம்

This work dealt with Palmistry and explains astrological details, present and future life through their palm marks of men and women. This manuscript has poems 3 to 85 and leaf nos. 1, 3,4,20 are missing. ஆண், பெண் ஆகியோர் உள்ளங்கைகளில் இருக்கக் கூடிய ரேகைகளைக் கொண்டு அவ்வவர்களின் குணங்கள் பற்றியும், கடந்த கால, எதிர்கால, நிகழ்கால நடப்புகள் பற்றியும், வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் பற்றியும், அதற்கான பரிகாரங்கள் பற்றியும் எடுத்துரைக்கும் இச்சுவடி 3ஆம் பாடல் தொடங்கி 85 பாடல் வரை அமைந்துள்ளது. ஏட்டெண் 1, 3, 4, 20ஆம் ஏடுகள் இல்லை. Extent: 29. Size and dimensions of original material: 27cm x 2cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0585_0767.