போகர் முதற்காண்டம் 360

This manuscript has 361 songs of Bohar dealt with various Yoga and Saiva siddhanta thoughts. மூலாதாரம், வாசி, மாய்கை, நித்திரை, பிராணாயம், கணபதி தியானம், பிரமன் பூசை, விஷ்ணு பூசை, அனாகதம், மயேசுரம், சீவகளை கழிச்சல், மந்திரயுண்ணல், ஆக்கினை, சதாசிவம், குருபரம், பஞ்சகத்த தரிசனம், அண்டபப் பாய்ச்சல், வாசியோகப் பெருமை, உயிர்முப்பு, சீஷன் குணம், வாசி மூலம், மவுன யோகம், புசுண்டர் பிறப்பு, பஞ்ச பிராண நிலை, தத்துவ ஏக சமாதி, நிர்விகற்ப சமாதி, சஞ்சாரச் சமாதி, ஆரூடச் சமாதி, திசை தீட்சை, தாரணை, சமாதி விவரம், பிரத்தியாகாரம், பிரமன் - விஷ்ணு – ருத்திரம் - மயேசுரன் – சதாசிவன், மண்டல – பிராணன் போன்றோர்க்கான தியானம், பிரணாய தரிசனம் பற்றி போகர் எடுத்துரைக்கும் 361 பாடல்களில் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 73. Size and dimensions of original material: 27cm x 3.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhogar. Original institution reference: TU_TAMIL_2081_2691.