சாதக சிந்தாமணி

This work Sadhaga Cinthamani of Sagadevar dealt with Astrological messages such as character of 12 zodiac signs, Navagrga Names, Desa vargam, Vikada kavi etc. in 1495 stanzas. Leaf nos. 93, 100, 149, 158, 165, and 187 are missing. சகாதேவரால் சொல்லப்பெற்றதே சாதக சிந்தாமணி. இதில் ஒன்று முதல் பன்னிரண்டு பாவமிடங்களுக்கான பலாபலன்கள், 12 ராசிகளின் குணம், ராசி அதிகார பலன், நவக்கிரகப் பெயர்கள், செயமுனி உரைத்த தேச வர்க்கம், விகட கவி, செப்படி வித்தை முதலான பல சோதிடச் செய்திகளைக் கொண்டதாக அமைந்த இந்நூல் 1495 பாடல்களால் ஆக்கப்பெற்றுள்ளது. ஏட்டெண் 93, 100, 149, 158, 165, 187 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 198. Size and dimensions of original material: 44cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1656_2128.