சந்திராபரணம் (சாதக நுட்பம்)

This manuscript Chandraparanam has 52 songs, highlights the astrological details and explains the details of twelve Bhavakam such as Lagna, Stars etc. சாதக நுட்பங்களை எடுத்துரைப்பதாக சந்திராபரணம் என்னும் இச்சுவடி அமைந்துள்ளது.  இதில் லக்ண கோள், இரண்டாவம் பாவகம், மூன்றாம் பாவகம் முதல் பன்னிரண்டாம் பாவகம் என முறையே பன்னிரண்டு பாவங்களுக்கும் சாதக நுட்பங்களை 52 பாடல்கள் வாயிலாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. Extent: 26. Size and dimensions of original material: 18.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1923-01_2462.