சாதக அலங்காரம்

This is astrological manuscript dealt with stars of an individuals, stars for child birth, lagna to 12 zodiac signs, to know religion, orai, narayogam, satamanjali yoga etc. பன்னிரண்டு ராசிகளுக்கான பன்னிரண்டு பாகங்களில் அதன் பலாபலன்களும், பாவ தோசங்களும் அதற்கான நிவர்த்திகளும் 98 பாடலும் உரையுமாக இச்சுவடி அமைந்துள்ளது. குறிப்பாக, கற்ப தான பலன், லக்கினம் முதல் 12 ராசிக்கும் பலன் அறிதல், ஆண்பெண் அறிய, உறவு பகை அறிய, ஆட்சி உச்சம் அறிய, கிரகம் நின்ற நிலை அறிய, கிரக பலம் அறிய, மார்க்கம் அறிய, ஓரை, ராச யோகம், குருவிதி, நரயோகம், பேரியோகம், சதமஞ்சலி யோகம் உள்ளிட்டவற்றை அறிய இந்நூலில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. Extent: 75. Size and dimensions of original material: 19cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1480_1842.