தட்சிணாமூர்த்தி வைத்தியம் 1200

This work Dakshinamurthi vaithiyam 1200 is dealt with medicines for various diseases such as fever, jauntice, headach etc. this manuscript, the fourth part of the work has 277 stanzas. தட்சிணாமூர்த்திய வைத்தியம் 1200இல் நாலாவது காண்டம் 300 பாடல்களில் 277 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. இதில் சுர மாத்திரை, பிளவைக்கு மருந்து, காமாலைக்கு மருந்து, தோசத்துக்கு மருந்து, கெற்ப எண்ணெய், குன்மத்துக்கு மருந்து, உறுவாங்க மாத்திரை, மண்டையிடிக் குத்துக்கு மருந்து முதலான மருந்துகள் பற்றியும் அவை செய்யும் முறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. Extent: 63. Size and dimensions of original material: 18cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_1460_1813.