தட்சிணாமூர்த்தி சகலகலை ஞானம் 1200

This is a Siddha medicine work of Dakshinamurthy, which dealt with the medicine preparation of mooppu, savikkaram, ravimathi, savukkarakkattu, karpurakkattu, thurusukkattu, various sunnam, venkakkattu, etc in 1200 stanzas. பூரணங்கரண வகை, முப்பூ, சவுக்காரம், ரவிமதி , சுட்டுருப்பு, சவுக்காரக்கட்டு, கற்பூரக்கட்டு, துருசுக்கட்டு, கருவங்கச் சுண்ணம், கற்பூரச் சுண்ணம், வெடியுப்புச் சுண்ணம், செயநீர், ஆணைக்கல்மெழுகு, வெங்கக் கட்டு, தாரக்கட்டு, குடவன் செம்பு, அரிதாரக்கட்டு, தாளகச் சுண்ணம் போன்ற மருந்துகள் பற்றியும் மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் போக்கும் நோய்கள் பற்றியும் தட்சிணாமூர்த்தியால் பாடப்பெற்ற 1200 பாடல்களால் ஆனது இந்நூல். Extent: 120. Size and dimensions of original material: 36cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dhakshinamoorthy. Scribe(s): Muththukkaruppan. Original institution reference: TU_TAMIL_0792-1017.