தட்சிணாமூர்த்தி வைத்தியம் 1500

This is a Siddha medicine work of Dakshinamurthy, which dealt with types of dhoses, type of diabetics, rudra roga, moola roga, fits, Eye diseases, leprarsy and medicine preparation for curing the above diseases in 1500 stanzas. தோசங்கள் பிறக்கும் வகை, மந்தம் மேகங்கள் வகை, ருத்திர ரோகம், மூல ரோகம், சுக சன்னி, மேகம் 21க்கும் வகை, குணம் வகை, பெண் மலது பேர் வகை, கெர்ப்ப சன்னி, கண்நோய் வகை, குட்ட வகை, சூத சுத்தி, கெந்தி சுத்தி, தாழக சுத்தி, லிங்க சுத்தி, நாக சுத்தி போன்ற பல்வேறு வகையான மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் தெட்சிணாமூர்த்தி கூறியதாக 1500 பாடல்கள் கொண்டது இந்நூல். இந்நூலின் இறுதியின் அகத்தியர் பாடியதாகவும் கூறப்பெற்றுள்ளது. Extent: 168. Size and dimensions of original material: 32.5cm 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_0797_1022.