தட்சிணாமூர்த்தி வைத்தியம் பிற்காண்டம் 500

This Manuscript dealt with information of identifying the disease by Nadi method, preparation of some Siddha medicinal tablets, Oils for various diseases. நிறக்குறி, நாடி பார்த்தல், வாதநாடி குணம், வாத-பித்த-சிலேத்துமத்தின் குணமும் மருந்தும், வாதத்துக்கு எண்ணெய், பித்தவாதம், வாத-பித்த சிலேத்துமம், வர்ண வாதம், திமிர்வாதம், நரித்தலை வாதம், கைகால் முடக்கு வாதம், சுரோணித வாதம், சூரிய வாதம், சன்னி வாதம், குதிரைவலி வாதம், சுவாசகாசம், முக வாதம், தலைபித்தம், ரத்தபித்தம், வாதசுரம், விஷசுரம், மஞ்சள் பித்தம், வலிகுன்மம், பித்தகுன்மம், எரிகுன்மம், கபாலகுன்மம், மலட்டுப்புழு உள்ளிட்ட பல நோய்களுக்கான மருந்துகள் சொல்லப்பட்டுள்ளன. Extent: 83. Size and dimensions of original material: 28cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dhakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_0039_0043.