தட்சிணாமூர்த்தி வைத்தியம் 21

This manuscript Dhakshinamurthi vaidyam 21 has 21 songs dealt with preparation of medicines such as kodiveli thailam, sangam ver thailam, veliththailam, paaval thailam, and diseases to be cured. Last four leaves gives about characters of diseases. கொடி வேலி தயிலம், சங்கம் வேர் தயிலம், வேலித் தயிலம், பாவல் தயிலம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் தட்சிணாமூர்த்தி எடுத்துரைத்த 21 பாடல்கள் கொண்டதாக தட்சிணாமூர்த்தி வைத்தியம் 21 என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. இதன் பிறகு நான்கு ஏடுகள் நோய்களுக்கான குணங்கள் பற்றி எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. Extent: 8. Size and dimensions of original material: 26cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dhakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_2193_2880.