வில்லிபாரதம் விராட பருவம் மூலமும் உரையும்

This work Villibharatham of Villipuththoor Azhwar is based on Sanskrit works Vyasa Bharatham of Vyasa. It has 10 chapters with 4337 poems. This manuscript dealt with the Virada parva with 72 stanzas with commentries. It start leaf no.106 and leaf nos.108-125, 139-142, 147, 149, 150, 153-155, 160-166 are missing. வில்லிபாரதம், வடமொழியில் வியாசரால் பாடப்பெற்ற வியாச பாரத்தை அடிப்படையாகக் கொண்டு வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பாடப்பெற்றது. ஆதி பருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், சௌப்திக பருவம் எனப் பத்துப் பருவங்களில் 4337 பாடல்களால் ஆனது இந்நூல். இச்சுவடி வில்லிபாரதம் விராட பருவத்தில் 72 பாடல்கள் உரையுடன் அமைந்துள்ளது. ஏட்டெண் 106இல் நூல் தொடங்குகிறது. ஏட்டெண் 108-125, 139-142, 147, 149, 150, 153-155, 160-166 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 76. Size and dimensions of original material: 43cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villipuththurazhvar. Original institution reference: TU_TAMIL_1393_1740.