மகாபாரதம் - விராட பருவம்

This work Virada parva is the fourth chapter of 18 chapters in Mahabharata. This chapter gives the story of killing keesakan, capturing cows, marriage of Utharai with Abhimanyu etc. It has 972 poems, among them 200 poems written by Villiputhuraar and 772 poems by nallappillai. மகாபாரதம் 18 பருவங்களுள் நான்காவது பருவம் விராட பருவமாகும். இவ்விராட பருவத்தில் சைரந்திரி என்னும் திரௌபதிமேல் காதல் கொண்ட கீசகனை பீமம் கொல்லுதல், விராட நாட்டை முற்றுகையிட்ட திரிகர்த்தகர்களை வல்லபன் வேடத்தில் இருந்த வீமன் விரட்டியடித்தல், விராட நாட்டில் புகுந்து பசுக்களைக் கவுரவர்கள் கவர்ந்து செல்லுதல், விராடனனின் மகள் உத்தரையுடன் அபிமன்யுவின் திருமணம் ஆகிய நிகழ்வுகளைக் கொண்ட இப்பருவத்தில் முதல் 200 பாடல்கள் வில்லிப்புத்தூரார் செய்தனவும், பின் 772 பாடல்கள் நல்லாப்பிள்ளை செய்தனவும் என 972 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 395. Size and dimensions of original material: 42cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Villipuththurazhvarum Nallapillaiyum. Original institution reference: TU_TAMIL_1703_2204.