இராமாயண வசனம்

This work is Ramayana dealt with story of Rama and others in prose form. Leaf nos. 24, 76-80, 85, 106, 119, 151, 172-185, 214, 225, 245, 246, 259-261 and 264-267 are missing. கோசல நாட்டின் தலைநகரான அயோத்தி அரசன் தசரதனின் மகன்கள் இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கன், இராமன் மனைவி சீதை ஆகியோரின் வரலாறுகளைக் கூறும் காப்பியமே இராமாயணம். இந்த இராமாயணத்தை வசன நடையில் கூறும் நூல் இது. ஏட்டெண் 24, 76-80, 85, 106, 119, 151, 172-185, 214, 225, 245, 246, 259-261, 264-267 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 261. Size and dimensions of original material: 43.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1346_1678.