இராமாயண வசனம்

This manuscript dealt with the story of Rama and Sita in prose form. In the last leave, it mentions that those, whom receive the manuscript for reading, must return to the owner, otherwise there is accurse that they will go to hell. Leaves no 125 and 295 are missing. இராமன்-சீதை ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல் உரைநடையில் அமைந்துள்ளது. பார்த்திப வருடம் ஆவணி மாதம் 29ஆம் தேதி காவலூரிலிருக்கும் ராமு பிள்ளை மகன் சொக்கலிங்கம் பிள்ளை மகன் சங்கிலியாப் பிள்ளை இராமாயணம் எழுதி முகிந்தது முற்றும். இந்த ராமர் கதை எடுத்து எழுதினபேர், படித்தபேர், திரும்பக் கொண்டு வந்து வாங்கின பேரிடத்திலே கொடுத்து விடவும். கொடுக்காத வரையில் நரகமே கதி. அது அறியவும். ராம செயம் என்ற பிற்குறிப்பு காணப்படுகிறது. ஏட்டெண் 125, 295 இல்லை. Extent: 296. Size and dimensions of original material: 39.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Alternative calendar and date: Partipa Scribe(s): Kavalur Sangiliya Pillai, S/O Chokkalingam Pillai, S/O Ramu Pillai. Original institution reference: TU_TAMIL_0003_0003.