இராமாயண வசனம்

This work is Ramayana dealt with story of Rama and others in prose form. Leaf nos.1-25 are missing. கோசல நாட்டின் தலைநகரான அயோத்தி அரசன் தசரதனின் மகன்கள் இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கன், இராமன் மனைவி சீதை ஆகியோரின் வரலாறுகளைக் கூறும் காப்பியமே இராமாயணம். இந்த இராமாயணத்தை வசன நடையில் கூறும் நூல் இது. ஏட்டெண் 1-25ஆம் ஏடுகள் இல்லை. Extent: 256. Size and dimensions of original material: 41cm x 3.5cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1421_1768.