கிருஷ்ண விலாச நாடகம்

This work Krishna Vilasa Natakam dealt with the life of Lord Krishna, his thiruvilaiyadalkal etc. in dramatic form. கிருஷ்ணபிரான் பிறப்பு, வளர்ந்த விதம், குழந்தைப் பருவ விளையாட்டுக்கள், கோகுலத்தில் கிருஷ்ணனின் திருவிளையாடல்கள், கம்சனை அழித்தது, துவாரகையை உருவாக்கியது போன்ற செய்திகள் முறையாக நாடக வடிவில் அமைக்கப்பெற்றுள்ளதே கிருஷ்ணவிலாச நாடகம் என்னும் இச்சுவடி. Extent: 98. Size and dimensions of original material: 35.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Rasipalayam Chettiyar Pazhaniyappa Upaththiyayar. Original institution reference: TU_TAMIL_1168_1478.