பாரத நாடகம்

This manuscript Bharat Natakam dealt with story of Mahabharata in dramatical form. It has stories of y fight of Darumar, fight of Bheema, fight of Nakulan, fight of Sagathevan in poety and commentary. மகாபாரதக் கதையை நாடக வடிவில் செய்யுளும் உரைநடையுமாக அமைக்கப்பெற்றுள்ளதே பாரத நாடகம் என்னும் இந்நூல் (2076 காண்க). தருமர் சண்டை, வீமன் சண்டை, நகுலன் சண்டை, சகாதேவன் சண்டை ஆகியன மட்டும் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. Extent: 26. Size and dimensions of original material: 40cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1624_2091.