சிதம்பர விலாச அகவல்

This work Chidambara Vilasm dealt with the importance of the Sthalam, Siva Thattuvas, Agamas, Usage of the Music Instrument Kudamulavu and about the Lord Nataraja. The work start with leave no 174. The Leaf nos 175 and 176 is missing. தில்லையம்பதியின் சிறப்புகள், சைவ சமய சிவ தத்துவங்கள், இருவினை ஒப்பு, மலபரிபாகம் முதலான பல செய்திகள், குடமுழவு, ஏழாகமங்கள், தில்லை நடராஜர் குறித்த செய்திகள் இதில் உள்ளன. பதஞ்சலி போற்றிய சிதம்பர விலாசம் என்ற செய்தி இச்சுவடியின் முற்குறிப்பாக உள்ளது. ஏட்டெண் 174இல் நூல் தொடங்குகிறது. 175, 176ஆம் ஏடுகள் இல்லை. Extent: 2. Size and dimensions of original material: 16cm x 4.6cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0073-02_0102.