அகத்தியர் கருக்கிடை 12

This work Agathiya’s Siddha medicine work dealt with preparation various medicincinal information in 12 stanzas. Leaf nos 2 and 3 are missing and nos 5 and 6 are in brittled condition. காய சித்தி, குளிகை சித்தி, மந்த மூலம், வழலை, முப்பு, வாத சித்தி, கரு உருவாதல் போன்றன பற்றி அகத்தியர் கூறிய மருத்துவச் செய்திகள் அடங்கிய 12 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 2 மற்றும் 3 இல்லை. ஏட்டெண் 5, 6 உடைந்துள்ளன. Extent: 4. Size and dimensions of original material: 23cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0908-01_1193.