கருக்கிடை சூத்திரம்

This work Ramadevar Karukkidai 500 dealt with various siddha medicine preparation such as Ashttaka namasimil, Ashttakamoola thambam, kulikai tharanai, veerakkattu, thurusu kattu etc. this manuscript has songs 365 to 524. Leaf nos 1-29 are missing. அஷ்ட்டக நாமச் சிமிள், அஷ்ட்டக மூல தம்பகம், குளிகை தாரணை, வகார சிக்ரப் பொருள், வீரக் கட்டு, சாரக் கட்டு, துருசுக் குரு, சூதமணி, அண்ட பிண்டம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், ஆறாதாரம், சூதச் சுத்தி, சூதக் கட்டு, தேவி பூசை, நாகக்கட்டு, நாக சுத்தி நாக செயநீர் பற்றி இராமதேவர் எடுத்துரைத்ததே இராமதேவர் கருக்கிடை 500 ஆகும். இச்சுவடியில் 365ஆவது பாடல் முதல் 524 ஆவது பாடல்கள் வரை உள்ளன. ஏட்டெண் 1-29ஆம் ஏடுகள் இல்லை. Extent: 54. Size and dimensions of original material: 22cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2058-02_2662.