அகத்தியர் கருக்கிடை நிகண்டு 116

This manuscript is dealt with Siddha medicine of Agathia to identify diseases and preparation of various medition such as copper suranam, Vallar kalpam, Muligai parpam, kenthaka parpam, pavalaparpam, etc. in 116 stanzas. செம்பு சூரணம், பாம்பு விஷத்துக்கு, வல்லார் கல்பம், மூலிகை பற்பம், கெந்தக பற்பம், மூலம் அறிதல், கலக்கியான் சாபமில்லை, பவள பற்பம், சுரம்-சன்னி-ரசக்குளிகை, ஞானம், அமிர்தம், கருநெல்லி வெண்சாரை, இரும்பு பற்பம், தாமிர பற்பம், வங்க பற்பம், பூரண விலாசம், விஷத்துக்குக் குளிகை, வெடியுப்பு நீர், நாக பற்பம், பித்தளை பற்பம், ஆவாரை பற்பம், குமரி பற்பம் முதலான மருந்து செய்முறைகள் 116 பாடல்களில் அகத்தியர் எடுத்துரைத்துள்ளார். Extent: 30. Size and dimensions of original material: 30cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0500_0672.