யாகோப் பாடல்கள்

This work Yagopu 700 is a siddha medicine work dealt with preparations of various senthoorams, parpams, thailams such as Gantha senthooram, uloka senthooram, mandura senthooram, lead senthoorams, thalaka parpam etc. this manuscripts has only 298 stanzas and starts with leaf no 21. காந்த செந்தூரம், உலோக செந்தூரம், அப்பிரக செந்தூரம், மண்டூர செந்தூரம், உருக்கு செந்தூரம், காலாந்த வயிரவம், சுரக்குளிகை, அரிதாரப் பற்பம், தாளக பற்பம், சுத்தி மருந்து, பாஷாண உருண்டை, நாக பூபதி, கெந்தக தயிலம், தாம்பிர செந்தூரம், காரீய செந்தூரம், வங்க செந்தூரம், வாத ரச வங்கம், வெடிப்பு சுத்தி, துருசு, சுண்ணம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் யாகோப் கூறிய 700இல் 298 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 21இல் நூல் தொடங்குகிறது. Extent: 49. Size and dimensions of original material: 37cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Yakop. Original institution reference: TU_TAMIL_0882-02_1158.