இராமாயணப் பாடல்கள்

This poem is composed of 26 Ramayana stanzas which contain messages about Ravana's younger brother Vibhishana taking refuge with Rama, disliking Ravana's actions. The manuscript start leaf no.24. இராவணனின் தம்பி விபீஷணன், இராவணனின் செயற்பாட்டை விரும்பாமல் இராமனிடம் அடைக்கலம் புகுந்த செய்திகளைக் கொண்ட இராமாயணப் பாடல்கள் 26 கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 24இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions of original material: 35.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1123_1430-2.