தாயுமானவர் பாடல்கள்

This manuscript is a collection of Thayumanavar songs such as thiruvarul vilasapparasiva vanakkam, paripuranaantham, mounaguru vanakkam etc in 1452 songs. Leaf nos. 1,5,31,53,78,108,116, and 112 are missing. தாயுமான சுவாமிகள் பாடல்களாக தாயுமானவர் பாடிய திருவருள் விலாசப் பரசிவ வணக்கம், பரிபூரணாந்தம், மௌனகுரு வணக்கம், கருணாகரக் கடவுள், சித்தர் கனம், ஆனந்தமான பரம்பொருள், சச்சிதானந்த சிவம், சிதம்பர ரகசியம், பன்மாலை, பாய்புலி கலித்துறை, பராபரக் கண்ணி, அருள்வாக்கிய அகவல் போன்ற 1452 பாடல்கள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 1, 5, 31, 53, 78, 108, 116, 122 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 115. Size and dimensions of original material: 17cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thayumanavar. Original institution reference: TU_TAMIL_1952_2502.