ஞான சோபனம்

This work dealt with the philosophical thoughts to know thyself, attain mukthi, get reality, know the state of gnani etc. தானே சத்தென உணர்தல், மூட பாவத்தை வாட்டுதல், முக்தி பெறுதல், ஆடம்பரம் அகலுதல், பொய்மையை மெய்யாய்ப் புகழாதிருத்தல், மெய்மையை என்றும் மறவாதிருத்தல், விழிப்பின்றி நித்திரை பண்ணாதிருத்தல், இருந்தாலென்ன, செய்தாலென்ன, கற்றாலென்ன, காரியுமிழ்ந்தாலென்ன என்பன போன்ற தத்துவச் செய்திகள் நிறைந்ததாக இச்சுவடி அமைந்திருக்கிறது. Extent: 34. Size and dimensions of original material: 26.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Mathai Vengadhanathan. Original institution reference: TU_TAMIL_0869_1144.